:::: MENU ::::
  • SIGARAM SPEECH COMPETITION

  • SIGARAM FOUNDATION

  • EDUCATION

  • EDUCATION

  • EMPOWER

  • LET'S MAKE A DIFFERENCE

சிகரம் பவுண்டேசன் நடத்தும்

சிகரம் பேச்சுப் போட்டி

மாநில அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி



தலைப்புகள் :- 

1.சிகரம் தொடு! ()   2.வையத் தலைமைகொள்!

(ஏதேனும் ஒரு தலைப்பு மட்டும் )

காணொளியை (Speech Video) படுக்கவாட்டில்(Landscapes) வைத்து எடுக்க வேண்டும்.

காணொளியை அனுப்பும்போது கூடவே தன்னுடைய பெயர், புகைப்படம், ாட்சப் எண், முகவரியை சேர்த்து அனுப்பவும்.

முன்பதிவுக்கு : https://bit.ly/sigarampechupotti

காணொளி அனுப்ப வேண்டிய டெலிகிராம்  எண் 

+91 98435 75557 

காணொளி அனுப்ப கடைசி நாள்: 30-08-2023

காணொளிக்கான  அதிகபட்ச நேரம்  3 நிமிடங்கள் 

வயது வரம்பில்லை

தகுதி சுற்றுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை

 

முடிவுகள் :

பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த தகுதி சுற்றில் தோ்வு செய்யப்பட்டவர்களுக்கு இறுதிசுற்றுக்கு கலந்து கொள்ள தகவல் பின்னர் தரப்படும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு இ-சான்றிதழ் வழங்கப்படும்.

வெற்றி பெறும் அனைவருக்கும் ரொக்க பண முடிப்பு, பரிசுக்கோப்பை கேடயம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்து கொண்டு அசத்துங்கள்...

இனி திக்கெட்டும் ஒலிக்கட்டும்

உங்கள் குரல்...


For Registration : https://bit.ly/sigarampechupotti

More details : https://bit.ly/sigarampechu

For More details Call / Whatsapp : 98435 75557

-

தலைவர்

சிகரம் பேச்சுப் போட்டி குழு

Mob: 98435 75557

sigarampechupotti@gmail.com                                                                                     www.sigaram.in