சிகரம் பவுண்டேசன் மற்றும் ஊர் பொதுமக்கள்
நடத்தும்
சிகரம் முப்பெரும் விழா
சிகரம் ஆண்டு விழா
பொங்கல் திருவிழா
திறமைத் திருவிழா
ஓவியப்போட்டி
நாள்: 15.01.2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு
வகுப்பு பிரிவுகள் - தலைப்புகள்
Pre KG, LKG, UKG – வண்ணம்
தீட்டுதல்
1,2 ஆம் வகுப்பு –
கரும்பு
3,4,5 ஆம் வகுப்பு – பொங்கல் பானை
6,7,8 ஆம் வகுப்பு - பொங்கல் திருநாள்
9,10,11,12 ஆம் வகுப்பு – பொங்கல்
திருநாள் (அ) இயற்கை காட்சி
வினாடி வினா
போட்டி
நாள்: 15.01.2025 புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு
பொது அறிவு, விளையாட்டு, சினிமா, நாட்டு நடப்பு, வரலாறு, அரசியல்
போன்ற துறைகளில் கேள்விகள் கேட்கப்படும்.
·
ஒரு அணிக்கு 2 நபர்
For Registration and Details
Contact : 98945 44778, 95979 57235