:::: MENU ::::
  • SIGARAM SPEECH COMPETITION

  • SIGARAM FOUNDATION

  • EDUCATION

  • EDUCATION

  • EMPOWER

  • LET'S MAKE A DIFFERENCE

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.



வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.


குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.


பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.

அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.


வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.


இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். 

- நம்மாழ்வார்

VISION

To bring about a significant positive change in the socio-economic status of the rural society by offering quality education to the deserving individual.




 

பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...


பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும்எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாணவேடிக்கைகளுடன் குதுகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும்எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

செய்ய வேண்டியவை

பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்க தொடங்க வேண்டும்.

பட்டாசுகளை பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும்.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள்நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை படித்து பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளை பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல்கதவுகள்பால்கனி போன்றவற்றை நோக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

நம்முடைய மொத்த பட்டாசுகளை வெடிக்கும் பொழுது கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அனைத்து விட முடியும்.

ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவர் பட்டாசை வெடிக்கும் பொழுது மற்றவர்கள் அதை பார்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதிஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வதுபின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.



செய்யக்கூடாதவை

பட்டாசுகளை வெடிக்கும் பொழுது ஜெர்ஸிநைலான்சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தி துணிகளை அணிய வேண்டும்.

பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள்சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது.

மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

இரண்டுமூன்று வெடிகளை இணைத்து வெடிக்க கூடாது.

உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்குஊதுபத்தி போன்றவற்றை வைக்க கூடாது.

வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வெடிக்க கூடாது.

அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளை கொடுத்து ஏற்றக்கூடாது.

வீட்டிற்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கைகளில் தூக்கிப் பார்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

அதே போல் சிறிய பாட்டில்கள் பாத்திரங்கள்பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.

வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது கிரீம்களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.

தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.


ஆஸ்துமாஅழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்பது மிகவும் குதுகலமாகவும்சந்தோஷமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது நம் கைகளில்தான் உள்ளது.

அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும்பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள்.

 

Since Independence, our nation's leaders and architects have dreamt of creating an egalitarian society with balanced growth. 



In spite of various measures put in place by successive Governments, achieving a well-balanced growth in physical and social infrastructure continues to remain a distant dream.


Providing quality education for every single child is the only way of achieving our developmental goals, as sustainable development can begin only with education. 


Giving an opportunity and a better platform for learning will not only protect the child's future, but in-turn will lead to transforming our society and nation. 


Sigaram is one such initiative that aims to provide quality education and equal opportunities to the under-privileged children.

Sigaram Kalvi

Working closely with the students from remote parts of Tamilnadu and addressing their challenges helped Sigaram to understand the ground realities in providing equal opportunities for quality education. It also helped Sigaram to evaluate the needs and made the team realise that their efforts have to become manifold to make any real difference in the lives of these children.


Setup for the specific purpose of putting the benefits of good education within the grasp of the underprivileged, Sigaram has tried to reach out to the neediest of the millions of disadvantaged children across tamilnadu, predominally first generation learners studying in rural government schools.


Every year Sigaram receives thousands of applications requesting financial help for higher education. There is rigorous scoring system in place to identify deserving students. Students are assisted with application and admission process at various colleges. They are aslo given support to cope with other logistic and economic operations like accommodation, mess fees etc.



 

The Sigaram Trust is a non-profit organization with a mission to provide children from low-income communities with a high-quality education, enabling them to maximize their potential and transform their lives.
  • Sigaram Trust works in the field of education, initiating school reform through The School Project, and providing a supplemental education through the Sigaram Trust centers.


  • n on-going priority for the Trust is addressing the needs of vulnerable learners, whose under achievement is a stubborn feature of our education system.
  •  Working with schools, the third sector, local and national government, and other education agencies.

 Sigaram Trust

Sigaram Trust involved in providing quality education to the economically backward sections of rural & urban. Sigaram TRUST founded in 2004 has its prime objective of promoting higher and technical education .It has, during the last two and half decades developed into a leading provider of


quality education . It is further growing in academic stature with well established educational institutes.

Our Mission

In our endeavour to offer quality education to the deprived, our objectives are as follows:
  • Strive to bridge the gap between deserving candidates and quality education
  •  
  • Build a new generation of responsible youth with education, values,commitment and dedication to society.

 

Our Goal

Providing good guidance and advice to students and creating a better future for them.