காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது

12 ஆம் வகுப்பு / டிப்ளமோ முடித்த SC ST SCA மாணவ மாணவிகளின் கவனத்திற்கு:
PMSS திட்டத்தின் கீழ் BE Mechanical, BE EEE, BE Civil & BE ECE ஆகிய பாடப்பிரிவுகளில் கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் உட்பட அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிக்கலாம்.
100% Placements Assistant
Admission On Going*
Global Vishwa Contact : 90033 81888
கோவை, பாப்பம்பட்டியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, குளோபல் குரூப் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 23.02.2025 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
சிகரம் பவுண்டேசன் மற்றும் ஊர் பொதுமக்கள்
நடத்தும்
சிகரம் முப்பெரும் விழா
சிகரம் ஆண்டு விழா
பொங்கல் திருவிழா
திறமைத் திருவிழா
ஓவியப்போட்டி
நாள்: 15.01.2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு
வகுப்பு பிரிவுகள் - தலைப்புகள்
Pre KG, LKG, UKG – வண்ணம்
தீட்டுதல்
1,2 ஆம் வகுப்பு –
கரும்பு
3,4,5 ஆம் வகுப்பு – பொங்கல் பானை
6,7,8 ஆம் வகுப்பு - பொங்கல் திருநாள்
9,10,11,12 ஆம் வகுப்பு – பொங்கல்
திருநாள் (அ) இயற்கை காட்சி
வினாடி வினா
போட்டி
நாள்: 15.01.2025 புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு
பொது அறிவு, விளையாட்டு, சினிமா, நாட்டு நடப்பு, வரலாறு, அரசியல்
போன்ற துறைகளில் கேள்விகள் கேட்கப்படும்.
·
ஒரு அணிக்கு 2 நபர்
For Registration and Details
Contact : 98945 44778, 95979 57235
Coimbatore District Level Kabaddi Tournament
Sigaram Championship

Organized by: Sigaram Foundation
Dates: January 5, 2025 9.00 am
Top 4 Prizes will be Get Trophy, Medals and Winner Merit Certificate
All Participants will be get Participation E-Certificate
சிகரம் பவுண்டேசன் மற்றும்
ஊர் பொதுமக்கள்
நடத்தும்
முப்பெரும் விழா
சிகரம் ஆண்டு விழா
பொங்கல் திருவிழா
திறமைத் திருவிழா
நாள்:
14.01.2025 செவ்வாய்க்கிழமை
15.01.2025 புதன்கிழமை
16.01.2025 வியாழக்கிழமை
இடம் : விளையாட்டு மைதானம், பாப்பம்பட்டி, கோவை
நிகழ்ச்சி நிரல் (முதல் நாள்)
14.01.2024 செவ்வாய்க்கிழமை இடம் : மகாலட்சுமி திருக்கோவில்
காலை
8.30 : மணியளவில் பொங்கல் வைத்தல்
9.30 : கோலப்போட்டி துவக்கம்
10.00: கிரிக்கெட் துவக்கம்
இரண்டாம் நாள் : 15.01.2025 புதன்கிழமை
சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
காலை 9.00 மணிமுதல் :
ஓட்டப்பந்தயம்
லெமன் ஸ்பூன்
தவளை ஓட்டம்
நீண்ட நேரம் நொண்டியடித்தல்
பலூன் உடைத்தல்
பாட்டிலில் நீர் நிரப்புதல்
முறுக்கு கடித்தல்
கல் எடுத்தல்
சாக்குப் போட்டி
மாலை
மெது மிதிவண்டி ஓட்டுதல்
மெது இருசக்கர வாகனம் ஓட்டுதல்
விநாடி- வினா
தனித் திறமைகள்
பேச்சுப்போட்டி
கலை நிகழ்ச்சிகள்
கபடி போட்டி துவக்கம்
பொியோர்களுக்கான போட்டிகள்
மாலை 3.00 மணிமுதல்
ஊசியில் நூல்
கோர்த்தல்
பலூன் உடைத்தல்
லெமன் ஸ்பூன்
செங்கல் தாங்குதல்
பாட்டிலில் நீர் நிரப்புதல்
தண்ணீர் குடத்துடன் ஓடுதல்
மிக்ஸிங்
மனைவியை தாங்குதல்
செங்கல் மீது நடத்தல்
கண் கட்டி பந்து எடுத்தல்
பாகற்காய் சாப்பிடுதல் போட்டி
பொட்டு வைத்தல்
கம்பு சுற்றி ஓடுதல்
லக்கி கார்னர்
கயிறு இழுத்தல்
பானை உடைத்தல்
பலூன் கட்டி உடைத்தல்
கயிறு தாண்டுதல்
தண்ணீர் கடத்துதல் விளையாட்டு
மூன்றாவது நாள் 16.01.2025 வியாழக்கிழமை
காலை 9.00 மணிமுதல்
கபடி இறுதிப்போட்டி
தண்ணீர் விளையாட்டுகள்
மாலை
4.00 மணிக்கு
அதிர்ஷ்ட வீடு ஆண்கள்
அதிர்ஷ்ட வீடு பெண்கள்
4.30 : சமத்துவப் பொங்கல்
5.00 : உரி அடித்தல்
5.30 : கும்மி அடித்தல்
6.30 : கலை நிகழ்ச்சிகள்
8.30 : பரிசளிப்பு
9.00 : விழா நடத்த உதவியவர்கள், நன்கொடையாளர்களை கெளரவித்தல்
9.30 : கலை நிகழ்ச்சிகள்
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!
முப்பெரும் விழாவிற்கு தங்களால் இயன்ற பொருளுதவி, நிதியுதவி, விளம்பரம்
அளித்து ஆதரவளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
தொடர்புக்கு
விழாக்குழு
98945 44778, 90035 95595, 76048 56607
சிறப்பு பட்டிமன்றம்
சிறப்பு பட்டிமன்றம்
மனநிறைவான வாழ்க்கை என்பது
அந்தக் காலத்திலா? இந்தக் காலத்திலா?
நடுவர் : ராமேஸ்வரம் ராமன்
SNMV கலை அறிவியல் கல்லூரி, சிகரம் அறக்கட்டளை,
இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கண்
சிகிச்சை
முகாம்
சிகரம்
பவுண்டேசன் தலைவர் சிகரம் விஸ்வபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட பார்வை தடுப்புச்சங்கம், சிகரம் பவுண்டேசன், பாப்பம்பட்டி ஊராட்சி, SNMV கலை அறிவியல் கல்லூரி, குளோபல் குரூப் மற்றும்
சங்கரா கண் மருத்துவமனை சார்பில் வருகிற 01-10-2023 அன்று ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, கோவை, பாப்பம்பட்டி நூலகம் வளாகத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மேலும் அவர்களுக்கு உள் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில் முன் அறிகுறி இல்லாமலேயே பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
முகாம்
தொடர்புக்கு : 9894544778, 90035 95595